தரவரிசைப் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் ஸ்மித்
டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
பாகிஸ்தானின் யூனுஸ் கான் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் ரூட் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.