தனுஷ் எங்களுடைய மகன், கஸ்துரிராஜா மகன் இல்லை- கிளம்பிய பூகம்பம்
தனுஷ் இன்று இந்திய சினிமாவே வியக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வரவுள்ளது. இவர் இயக்குனர் கஸ்துரிராஜாவின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தமிழகத்தின் சிவகங்கையில் உள்ள ஒரு தம்பதியினர் தனுஷ் எங்கள் மகன் தான், சிறுவயதில் தொலைத்து விட்டோம்.
அவர் எங்களுக்கு வேண்டும் என்று புது பிரச்சனையை தொடங்கியுள்ளனர். அந்த தம்பதியினர் கூறியதை பார்த்து பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.