தனுஷால் அஜித் திரைப்பயணத்தில் விழுந்த இடி
தனுஷ் தற்போது இந்தியாவே அறியும் சிறந்த நடிகர். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தொடரி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
இப்படம் அமெரிக்காவில் படுதோல்வியடைந்ததுள்ளது, மேலும் ஒரு சில இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது.
இப்படத்தை தயாரித்தது சத்யஜோதி நிறுவனம், இந்த நிறுவனம் தான் அடுத்து தல-57 படத்தையும் தயாரிக்கவுள்ளது.
இதனால், இந்த படத்தின் தோல்வியை ஈடுக்கட்ட தல-57 படத்தின் வியாபாரத்தை குறைத்தாலும் குறைப்பார்கள் என கிசுகிசுக்கப்படுகின்றது.
அஜித்தின் வேதாளம் மெகா ஹிட் ஆக, படத்தின் வியாபாரம் அதிகரிக்கும் என்று நினைத்தால், தனுஷ் மூலம் பெரிய இடி தல-57க்கு விழுந்துள்ளது.