மாதகல் கடற்பரப்பின் ஊடாக 7 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் இன்று அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.