நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (13) 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 164,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 178,900 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
இதன்படி , 24 கரட் 1 கிராம் தங்கம் 23,360 ரூபாவாகவும் 24 கரட் 8 கிராம் தங்கம் (1 பவுண்) 178,900 ரூபாவாகவும் 22 கரட் 1 கிராம் தங்கம் 20,500 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் தங்கம் (1 பவுண்) 164,000 ரூபாவாகவும் 21 கரட் 1 கிராம் தங்கம் 19,750 ரூபாவாகவும் 21 கரட் 8 கிராம் தங்கம் (1 பவுண்) 156,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.