டைனோசரின் மூளை கண்டுபிடிப்பு
2011ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அவுஸ்திரேலியாவில் டைனோசர் உயிரினம் வாழ்ந்த இடத்தில் ஆய்வு நடத்தினர் .
அப்போது தாதுப்படிமங்கள் சூழ்ந்த கடினமான துண்டை கண்டுபிடித்தனர், இதனை ஆய்வு செய்து பார்த்ததில் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் மூளை என்று கண்டறிந்துள்ளனர்.
மேலும் இது குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொண்டால் டைனோசர் பற்றிய பல தகவல்கள் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.