டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் ரயில்கள் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக 22 ரயில்கள் தாமதமாகவும், 3 ரயில்கள் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டது. மற்றும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

© 2022 Easy24News | Developed by Code2Futures