பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு வாரங்கலுக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலிக்கு மக்களிடையே ஆதரவு இருந்தது.
ஆனால் ஒரே நாளில் அது தலைகீழாக மாறிவிட்டது. அவர் சொன்ன ஒரு பொய் காரணமாக மக்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்துவிட்டனர்.
மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் ஜூலியை விமர்சித்து வருகின்றனர். அந்த பட்டியலில் இணைந்திருப்பவர் நடிகை மிஷா கோஷல்.
“தமிழ்நாடே உன்மேலே கோபமாக இருக்கு, தயவு செஞ்சு பாடுறதை நிறுத்து” என அவர் தெரிவித்துள்ளார்.