சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக்காக வவுனியாவில் ஜனாதிபதி
வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.
வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற இப் பிரச்சார கூடத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், சிறிடெலோ கட்சியின் செயலளார் ப. உதயராசா, உட்பட வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.