சீன நாட்டு சிவன் ஆலயத்தில் தமிழ் கல்வெட்டு
உலகம் முழுவதும் இந்துக்கலாச்சாரம் பரவி இருந்தது என்பதற்கு சான்றுகள் பல உள்ளன.
இந்துக்களின் முழு முதல் கடவுளாக வணங்கப்பட்டு வருபவர் சிவன். புராணங்களிலும் இதிகாசங்களிலும் பல விதமாக கதைகள் உண்டு.
அவை வெறும் கற்பனைகள் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டுகள் உலகம் முழுதும் இருக்கத்தான் செய்கின்றது. சீனாவின் சூவன்சௌ துறைமுகநகரில் சிவாலயம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் சீன சக்கரவா்த்தியான குப்லாய்க்கானின் ஆனணயில் கட்டப்பட்டதுஎன்பதை குறிக்கும் கல்வெட்டு ஒன்றும் இங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.