லாபத்துறை வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று திடீரெனத் தீ பற்றியுள்ளது.
இந்த முச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்றவர் உயிர் தப்பியுள்ள போதும் அந்த முச்சக்கர வண்டி முழுமையாக தீயில் எரிந்துள்ளது.மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.