சிங்கம்-3 படத்தில் அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள் .
சிங்கம்-3 படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கின்றார், இவர் தான் கடந்த இரண்டு பாகத்திலும் ஜோடி.
இந்நிலையில் சமீபத்தில் வந்த சிங்கம்-3 போஸ்டரில் ஸ்ருதிஹாசன் கழுத்தில் தாலியுடன் சூர்யாவின் அருகில் நிற்கின்றார்.
இதைப்பார்த்த பலரும் அனுஷ்கா இறந்துவிடுவாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஒரு சிலர் ஆடியன்ஸை குழப்புவதற்காகவும் இப்படி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என கூறியுள்ளனர்.