உணவை சாப்பிட்டதும் சில விடயங்களை செய்யக்கூடாது எனச் சொல்லப்படுவதற்குப் பின்னால் பல அறிவியல் உண்மைகள் உள்ளன.
சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. அதனால் உடல் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உணவு சரியாக செரிமானம் ஆகாது.
உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது. அது அமில சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தேநீர், கோப்பி அருந்துவதை தவிர்க்க வேண்டும். அவை உணவிலுள்ள இரும்பு போன்ற ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன.