சரத்குமாருக்கு இப்படி ஒரு நிலைமையா?
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடங்காதே படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இவர் இதுமட்டுமின்றி பிரபல தொலைக்காட்சியில் ஒரு சீரியலை தயாரிக்கவுள்ளாராம், ஒரு காலத்தில் சோலோ ஹீரோவாக கலக்கிய இவர் தற்போது சீரியலுக்கு வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.