சமந்தா நாகசைதன்யா நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்ததா?
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகையான சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யவுக்கும் காதல் என்ற செய்தியை காதால் பலமுறை கேட்டிருப்பீர்கள்.
அப்போது இப்போது என இவர்களது திருமணம் சொல்லப்பட்டாலும் இன்னும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தகவல் ஏதும் வெளிப்படவில்லை.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்துள்ளது. இணையதளங்களில் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.