மூதூர் பிரதேசத்தில் சட்ட விரோதமாக நாட்டுக்குள் வசித்து வந்த இந்தியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதூர் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, சுற்றுலா நுழைவிசைவில் நாட்டில் தங்கியிருந்து புடவைகளை விற்பனை செய்து வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.