இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக, உதய ரொஹான் டி சில்வா மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2018 முதல் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அரச தலைவர் சட்டத்தரணியுமென்பது குறிப்பிடத்தக்கது.