கோத்தா மீதான விசாரணை சரியே-விக்கிரமபாகு
கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் படைத் தளபதிகளை ஊழல் மோசடி குற்றச்சாட்டு களுக்காக விசாரணை செய்வது சரியான நடவடிக்கை என நவ சம சமாஜக் கட்சியின் தலை வர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த விசாரணைகள் தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும், அந்த விசா ரணைகளை ஜனாதிபதி விமர்சிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விக்கிரமபாகு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்க ளைத் தெரிவித்திருக்கின்றார்