நாட்டில் தற்போது கொவிட் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 594,738 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்றையதினம் 390 கொவிட் தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதேவேளை, நேற்றையதினம் மேலும் 31 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் இதுவரை 15,754 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]