மாட்டிறைச்சிக் கடை மற்றும் கொல்களத்தினை மூடுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்.நாளை மறுதினம் சனிக் கிழமை(26) சாவகச்சேரி போரூந்து நிலையத்தில் குறித்த உண்ணா விரதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப் போராட்டத்தில் யாழ் நாகவிகாரை பீடாதிபதி,சிம்மய மிஷன்,சிவசேனை மற்றும் பொது அமைப்புக்கள் பங்கு கொள்கிறது.இப் போராட்டத்திற்கு அனைத்துப் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை கலந்து கொண்டு, தங்களின் ஆதரவினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.