கொடி இத்தனை திரையரங்கில் வருகிறதா? தனுஷ் சாதனை
தனுஷ் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா, அனுபமா நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் ஏற்கனவே செம்ம ஹிட் அடித்துவிட்டது. இந்நிலையில் படத்திற்கும் யு சான்றிதழ் கிடைக்க படக்குழு சந்தோஷத்தில் உள்ளது.
கொடி தமிழகத்தில் மட்டுமே சுமார் 450 திரையரங்கில் வருகிறதாம், தனுஷ் திரைப்பயணத்தில் இவை கண்டிப்பாக ஒரு சாதனை தான்.