குடிநீர் போத்தல்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் கடந்த வாரம் நீக்கியதை அடுத்து, குடிநீர் போத்தல்களுக்கான புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 500 மில்லி லீற்றர், 1 லீற்றர், 1.5 லீற்றர், 5 லீற்றர் மற்றும் 7 லீற்றர் குடிநீர் போத்தல்களின் புதிய விலையானது 50, 70, 90, 200 மற்றும் 240 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]