அமெரிக்காவின் மிக்சிகன் நகரத்தில், கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி நிகழ்ந்த தீவிபத்தில், உலகின் மிகப்பெரிய பூனை மற்றும் மிகப்பெரிய வால் கொண்ட பூனை என்ற கின்னஸ் சாதனைகளை தன்னகத்தே கொண்டிருந்த பூனை, தீவிபத்தில் இறந்திருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.