காவேரி பிரச்சினை –கனடா ரொரன்றோவில் அணி திரளுங்கள் தமிழர்களே…

காவேரி பிரச்சினை –கனடா ரொரன்றோவில் அணி திரளுங்கள் தமிழர்களே…

கனடாவில் இன்று திங்கள் கிழமை மதியம் 12PM-2.00PM வரை (September,18,2016) 365 Bloor St East (Bloor St & Sherbourne ) அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக காவேரி நீர் பிரச்சனையில் கர்நாடக வன்முறையாளர்களின் செயலை கண்டித்தும், எமது தாய் தமிழக உறவுகளுக்கான கனடா வாழ் தமிழர்களின் ஆதரவை வெளிக்காட்டும் வண்ணம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானித்துள்ளோம், தயவு செய்து பெருமளவான தமிழர்கள் கலந்துகொண்டு எமது தமிழக உறவுகளுக்கான ஆதரவை தெரவியுங்கள் என நீதிக்கான குரல் அமைப்பினர் அழைப்பு விடுக்கின்றனர்.kaveri

260 total views, 260 views today

– See more at: http://www.canadamirror.com/canada/70030.html#sthash.bwAFdIA8.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News