காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டரை மாதக் குழந்தை ஒன்று சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தது.
கரவெட்டியைச் சேர்ந்த நி.அமிஸ்ரன் என்ற குழந்தையே உயிரிழந்தது. பருத்தித்துறை நீதிமன்றில் குழந்தை நேற்றுமுன்தினம் சேர்க்கப்பட்டது.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் குழந்தை உயிரிழந்தது. உடல் விசாரணகளைளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.