கல்கரியில் உள்ள க்ரொஸ்பீல்ட் சனத்தொகையை இரட்டிப்பாக்க புதிய திட்டம்

கல்கரியில் உள்ள க்ரொஸ்பீல்ட் சனத்தொகையை இரட்டிப்பாக்க புதிய திட்டம்

 

கல்கரியில் உள்ள க்ரொஸ்பீல்ட் எனினும் சிரிய நகரின் சனத்தொகையை இரட்டிப்பாக்குவதற்கான ஒரு புதிய திட்டத்தில் அந்நகர மேயர் உட்பட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்பொழுது மொத்தமாக சுமார் 3,000 மக்கள் சனத்தொகையையே க்ரொஸ்பீல்ட் கொண்டுள்ளது. இதனை விரைவாக அதிகரிக்கும் நோக்கில் தற்பொழுது அங்கு மேலும் அதிகமானவர்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை அந்நகரம் மேற்கொண்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக அங்கு சுமார் 1000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு, அவை மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

தமது நகரின் சனத்தொகையை அதிகரிக்கும் இந்த திட்டமானது, மிகவும் அவசரமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாக இருக்கின்றது என்று க்ரொஸ்பீல்ட் நகர மேயர் கருத்து தெரிவித்தார். மேலும், எமது இந்த கனவு மிகவும் விரைவாக வெற்றியளிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News