கமல் ஹீரோயினும் விவாகரத்து- அடுத்தடுத்த அதிர்ச்சி
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல அதிர்ச்சி தகவல்கள் வந்துக்கொண்டு இருக்கின்றது. சமீபத்தில் தான் விஜய்-அமலா பால் விவாகரத்து செய்தி வந்தது.
இதை தொடர்ந்து மதுரை தாதா நடிகர் விவாகரத்து, ரஜினி மகள் விவாகரத்து என தொடர்ந்து இதுக்குறித்தே செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் கமலின் விக்ரம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லிஸி, இவர் இயக்குனர் ப்ரியதர்ஷனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்கள் ஒரு சில காலங்களாக பிரிந்து வாழ்ந்தனர், இன்றுடன் அனைத்து விதிகளும் முடிந்து தான் விவாகரத்து பெற்றதாக லிஸி அறிவித்துள்ளார்.