சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தபோது கமல் ரசிகர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தை சுனாமி தாக்கியபோது கமல் ரசிகர்கள் செய்தது என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.அரசியர் ஒரு முள் படுக்கை, கமல்ஹசான் சும்மா வெளியிருந்து பேசிக்கோண்டிருக்கின்றனர் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.