CTC ஏற்பாட்டில் கனடாவில் இடம்பெறவுள்ள பொங்கல் விழாவை ஒளிபரப்புவதற்காக இலங்கையில் இருந்து வரவிருந்த இலங்கை அரச ஊடகமான ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அந்த நிகழ்வில் பங்குபற்றுவதில் இருந்து விலகியுள்ளது ,CTC கட் சி இந்த இரத்தினை தற்போது அறிவித்துள்ளமை தமிழ் மக்களிற்கு சிறு அமைதியை கொடுத்துள்ளது .
இன அழிப்பை மறைத்து அரசின் ஊதுகுழலாக இந்த ஊடகம் செயற்பட்ட்து என கனடா வாழ் தமிழ் மக்களிடம் இருந்து இதன் வரவுக்காக பரவலாக எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.