கணவர் வீட்டை அடுத்து நொறுக்கிய நடிகை! வைரலாகும் வீடியோ
அவருடைய ஆபாச வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதால் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் அலிசா கான் திடீரென அவரது கணவர் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து, அங்கிருந்த இருசக்கர வாகனங்களை எல்லாம் உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.
தன் கணவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், இதுபற்றி போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.