மாநகர,நகர, பிரதேச சபைகளின் கட்டளைச் சட்டங்களை அங்கீகரிக்கும் ஆவணத்தில் சபாநாயகர் கருஜயசூரிய சற்றுமுன்னர் கையெழுத்திட்டார்.
கட்டளைச் சட்டங்களின் வரைவு திருத்தங்களுடன் கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
அதனைச் சட்டமாக அங்கீகரிக்கும் ஆவணத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.