நேற்று மண்டைதீவு சிறுதீவு கடலில் படகு முழ்கி உயிரிழந்த 6 மாணவர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் சற்று முன்னர் (12.15 மணியளவில்) உறவினர்களிடம் சடலங்கள் வழங்கப்பட்டன.

© 2022 Easy24News | Developed by Code2Futures