ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.அலரிமாளிகையில் தற்போது இடம்பெறும் கட்சியின் அரசியல் பீட கூட்டத்தில் கட்சியின் பதவி நிலைகள் குறித்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்சியின் பிரதித் தலைவராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவும், உப தலைவராக அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அமைப்பாளராக அமைச்சர் கபீர் ஹாஸிம் மற்றும் தேசிய அமைப்பாளராக அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் நிமியக்கப்பட்டுள்ளனர்.