எரிபொருள் விலை நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 92 மற்றும் 93 ஒக்டைன் எரிபொருள் வகையின் விலை ஒரு லீட்டருக்கு 2 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் மற்றும் சுப்பர் டீசல் என்பவற்றின் விலை ஒரு லீட்டருக்கு மூன்று ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.