எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த வர்த்தமானிஅறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் அரச அச்சகத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இன்று நள்ளிரவு அச்சிடப்படும் எனவும் அரச அச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.