எயர் கனடா மொனறியலில் இருந்து சங்காய் வரை தினசரி விமான சேவையை ஆரம்பிக்கின்றது.
விமான நிறுவன பங்குதாரர் கடந்த வருடம் மாகாணத்திலிருந்து Shanghai ற்கு வாரத்தில் மூன்று விமான சேவைகளை ஆரம்பித்தது.
மொன்றியல் சார்ந்த எயர் கனடா ஏற்கனவே ரொறொன்ரோ மற்றும் வன்கூவரிலிருந்து Beijingவரை நேரடி சேவைகளை வழங்குகின்றது.
சீன பிரதமர் லி கியாங்கின் வருகையின் பின்னர் புதிய சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. 200 புதிய வேலை வாய்ப்புக்களை முதல்வர் உருவாக்குகின்றார்.