பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தான் கைதுசெய்யப்பட்டுள்ளமைக்கு பாக்கிஸ்தானின் இராணுவதளபதியே காரணம் என தெரிவித்துள்ளார்.
என்னை மீண்டும் கைதுசெய்வார்கள் அது100 வீதம் நிச்சயம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.