உலகில் அதிதீவிரமாகத் தேடப்பட்டு வந்த அமெரிக்க சினோடனை பாதுகாத்த இலங்கை இராணுவ வீரர் – இதுவரை வெளிவராத தகவல்

உலகில் அதிதீவிரமாகத் தேடப்பட்டு வந்த அமெரிக்க சினோடனை பாதுகாத்த இலங்கை இராணுவ வீரர் – இதுவரை வெளிவராத தகவல்

இன்று அமெரிக்காவால் அதிதீவிரவாத குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனைக்கான தேடப்பட்டு வருபவரும், சினோடன் இப்போது ரஸ்யாவின் விமானநிலையத்தில் தஞ்சமடைந்து பாதுகாத்து வரப்பட்டாலும் இன்றளவில் அவரே அமெரிக்காவின் முதற்குறியாகவுள்ளார்.

இதற்கான காரணம் யாதென்றால் எட்வர்ட் சினோடன் என்ற இந்த அமெரிக்கர் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களிற்குப் பணிபுரிந்தவர் என்பதும், உலகிற்கே தெரியாமல் அமெரிக்கா தனிநபர்களை, நிறுவனங்களை எவ்வாறு கண்காணிக்கின்றது என்பதையும்,

அனுமதி பெறப்படாமல் மேற்கொள்ளப்படும் இந்த கண்காணிப்புக் குறித்த தகவல்களையும் 2013ல் வெளிக் கொண்டு வந்தார்.

கொங்கொங்கில் வசிக்கும் கனடாவைச் சேர்ந்த வழக்கறிஞரே சினொடனிற்காகப் பணிபுரிந்து அமெரிக்கா வலை போட்டுத் தேடிய சினோடனை எவ்வாறு தப்ப வைத்தார் என்பதை கனடாவைச் சேர்ந்த நசனல் போஸ்ற் பத்திரிகை வெளிக் கொண்டு வந்தது.

இவ்வாறான சினோடன் தப்பிதலிற்கான முதல் முதற்காரணியாக ஒரு இலங்கையரே இருந்திக்கின்றார் என்பதும், அவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதும் இன்றைய தேதியில் உலகளாவிய ரீதியில் பிரபல்யமான செய்தியாயுள்ளது.

ஓசாமா பின்லாடனிற்கு அடுத்தபடியாக பெரிய அளவில் அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த எட்வார்ட் சினோடன் சாதுரியமாகத் தப்பிப்பதற்கு இவ்வாறு உதவிய அஜித் தான் தனது உதவிக்காக பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இவரூடாக இன்னொரு இலங்கைக் குடும்பமும் சினொடனிற்கு பாதுகாப்பு வழங்கியதாகவே கருதப்படுகின்றது.

2013ம் ஆண்டு யூலை மாதம் கொங்கொங்கை விட்டு வெளியேறி எட்வார்ட் சினோடன் ரஸ்யாவின் விமானநிலையத்தில் அகதி கோரி இன்று வரை விமானநிலையத்திலேயே இருந்து வருகின்றார்.

இவரை ரஸ்யா அவ்வாறு பாதுகாத்து வைத்திருப்பது தொடர்பான கண்டணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளதும், இது ரஸ்யா-அமெரிக்க உறவில் ஒரு முறுகல் நிலையைக் கொண்டு வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்பு: how edward snowden escaped hongkong

வெளியிணைப்பு: Video One – Snowden

வெளியிணைப்பு: Video Two – Snowden

சினேடனிற்கு உதவிய இன்னொரு இலங்கைக் குடும்பம்

Ajit

ajith1-min

snowden
Another family

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News