உயிருக்கு ஆபத்தான நிலையில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்?
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் பயணித்த கார் பயங்கர விபத்தில் சிக்கி அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும், நண்பர்களுடன் பார்ட்டியை முடித்து விட்டு திரும்பும் வழியில் விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் குறித்த செய்தி வதந்தி என்று கூறப்படுகிறது.