உயர்கல்விக்காக கனடாவுக்குள் வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு!

உயர்கல்விக்காக கனடாவுக்குள் வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு!

உயர்கல்வியை கற்பதற்காக கனடாவை நோக்கி வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவின் தரமான பல்கலைக்கழகக் கல்வி, பட்டம் பெற்ற பின் கனடாவில் வாழ, தொழில் புரிய வழங்கப்படும் சந்தர்ப்பங்பளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அல்பேட்டா மாகாணத்தில் 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் 13,145 ஆகக் காணப்பட்ட சர்வதேச மாணவர் எண்ணிக்கை, 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் 40 சதவிதத்தினால் அதிகரித்து 18,20
மனிட்டோபா மாகாணத்தில் 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் 4,700 ஆகக் காணப்பட்ட சர்வதேச மாணவர் எண்ணிக்கை, 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்து 9,000 ஆகக் காணப்பட்டது. இதேவேளை சஸ்கச்சுவான் மாகாணத்தின் சர்வதேச மாணவர் எண்ணிக்கை இதே காலப்பகுதியில் 24 சதவிதத்தினால அதிகரித்துள்ளது.

சர்வதேச மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் உயர் கல்வியை வழங்கும் நாடுகளில், கனடா மட்டுமே கல்வியை நிறைவு செய்தபின் நிரந்தர வதிவிட அந்தஸ்தை வழங்குகிறமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

– See more at: http://www.canadamirror.com/canada/70036.html#sthash.7pJjwsgT.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News