ஈழத்தின் முதுபெரும் கவிஞர் கண்டாவளைக் கவிராயர் இன்று காலமானார்.
கிளிநொச்சி கண்டாவளையை பிறப்பிடமாகவும் முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட கண்டாவளைக் கவிராயரின் இயற் பெயர் குமாரவேலு இராசையா.
ஓய்வு பெற்ற கிராம அலுவலரான இவர், பழந் தமிழ் செய்யுள்களை இயற்றி புகழ்பெற்றவவர். ஈழ மண் வாசனை விடுதலைப் போராட்டம் தொடர்பான செய்யுள்பாடல்களை இவர் இயற்றியுள்ளார்.
தன் இலக்கிய ஆளுமையினால் மக்களை பெரிதும் கவர்ந்த கண்டாவளைக் கவிராயர் பல்வேறு இலக்கிய மதிப்புக்களையும் விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புகளுக்கு :-
மாலா (மகள்) :- 077 138 2363 (இலங்கை)
ராசன் (மகன்) :- 077 387 6178 (இலங்கை)
விஜயன் (மருமகன்) :- +416 902 6246 (கனடா)
ஆயிலியன் (மகன்) :- +416 566 6895 (கனடா)
பிரவிந்தி (பேரப்பிள்ளை) :- 076 836 7805 (இலங்கை).
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]