இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் எதிர்கட்சியினரும் அவசரகால அரசாங்கத்தை அமைக்க இணங்கியுள்ளனர்.
யுத்தகால அமைச்சரவையொன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவசரகால அரசாங்கத்தின் காலத்தில் யுத்தத்துடன் தொடர்பில்லாத எந்தவொரு சட்டமூலத்தையும் அல்லது அரசாங்க தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.