இலங்கை தமிழர்கள் குறித்த சர்ச்சையான சேரன் பேச்சு- பதிலடி கொடுத்த பெண்
இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது, உடனே சமூக வலைத்தளங்களில் இவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது, இதில் முகநூலில் ஒரு பெண் சேரனிடம் அடுக்கடுக்காக கேள்விகளை வைத்துள்ளார்.
முக்கியமாக ‘ ஒரு நாள் இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் போராட்டம் நடத்திவிட்டு சென்று விட்டீர்கள், வேறு என்ன செய்தீர்கள், ரகுமான், ராஜா போன்ற இசையமைப்பாளர்கள் எல்லாம், வெளிநாட்டில் கச்சேரி நடத்தி கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள், அதற்கு இலங்கை தமிழர்கள் வேண்டுமா?.
முதலில் ஊரில் உள்ள திரையரங்கில் டிக்கெட் விலையை குறைக்க சொல்லுங்கள், பிறகு மக்கள் திரையரங்கில் வந்து படம் பார்ப்பார்கள்’ என கூறியுள்ளார்.
advertisement