அமெரிக்க வெளியுறவுத் துறை திங்கட்கிழமை இலங்கைக்கான புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
அதில் நாட்டில் தொடரும் கொவிட்-19 தீரவ நிலைமைகள் காரணமாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தமது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது அமெரிக்கா.
நாட்டின் கொவிட்-19 காரணமாக அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், இலங்கைக்கு நான்காம் நிலை பயண சுகாதார அறிவிப்பை வெளியிட்டது,
இது நாட்டில் மிக உயர்ந்த கொவிட்-19 தொற்றை குறிக்கிறது.
http://Facebook page / easy 24 news