இயக்குனரால் தற்கொலைக்கு முயன்ற கதாநாயகி, நடுரோட்டில் அடி உதை
t
சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நெடுநெல்வாடை, பட்டதாரி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் அதிதி.
இவரை ஒரு தலையாக நீண்ட நாட்களாக காதலித்து வருகிறாராம் ஒரு படத்தின் இயக்குனர், அவர் ஒரு கட்டத்தில் நீ என்னை காதலித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதிதி கோபம் தாங்காமல் அவரை அடித்துள்ளார், பின் இயக்குனர் தன் பங்கிற்கு அதிதியை நடுரோட்டில் அடிக்க, அங்கிருந்த மக்கள் காப்பற்றியுள்ளனர்.
இதன் பிறகு டார்ச்சர் அளவிற்கு மீறி போக தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார் அதிதி. இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது