பிரான்சின் பிரபல மலையேறும் வீராங்கனையான எலிசபெத் ரெவோல் (Elisabeth Revol) இமயமலையில் உள்ள நங்கா பிரபாத் சிகரத்திற்கு ஏறும் போது சிக்கலிற்கும் ஆபத்திற்கும் உள்ளாகி உள்ளார்.
இவர் ஏறுவதற்குக் கயிறு வழங்கி வந்த இவரது நண்பர்கள் பெரு முயற்சியெடுத்து பல மணிநேரங்களின் பின்னர் காப்பாற்றி உள்ளனர்.
ஒரு மீட்புப் படையணி இவர்களிற்கு உதவிக்கு வந்ததாலேயே இவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.