இந்த தேவதையின் ஒரு நாள் செலவு இரண்டு கோடி.. ஒபாமா ரத்தக் கண்ணீர்..!
ஒபாவின் செல்ல மகள் மலியா, இந்த அழகு தேவதையின் ஒரு நாள் பாக்கெட் மணி இரண்டு கோடி ரூபாயாம். ஆத்தீ ஆத்தீ ..அப்படி என்ன செலவு தெரியுமா..?
காலை நாஸ்தா மாளிகைல பிடிக்கலைன்னா பிளைட் ஏறி ஜமைக்கா போய் சாப்பிடும். மத்தியான சாப்பாடு கனடா போய்டும்.
இரவு விஸ்கி, தம்முக்கு நினைச்ச நாட்டுக்கு போயி ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம். கூடவே செக்யுரிட்டிங்க. அவங்களும் ஆடலாம்,பாடலாம். பாய் பிரண்டுக்கும் சேர்த்து இந்த அழகிதான் செலவு பண்ணுமாம். உடைகள் சொல்லவே வேணாம்.
சாப்பிட போற நாடு எதுவோ அங்கேயே ஷாப்பிங். இந்த விஷயத்தை மிரர் பத்திரிக்கை மோப்பம் புடிச்சி பக்கம்பக்கமா எழுதி தள்ள, ஒபாமாவுக்கு துக்கம் தொண்டய அடிச்சி குமுறி அழுதாராம்.
கூப்பிட்டு உக்கார வச்சு அட்வைஸ் பண்ணுவாரு. ஒரு வாரம் அமைதி. மறுபடியும் கிளம்பிடுமாம்.
இந்த பொண்ண என்ன பண்றதுனு தெரியாம கன்னத்துல கைய வச்சுக்கிட்டு பீல் பண்ணுவாராம்.
என்னதான் அதிபரா இருந்தாலும் அவரும் டாடி தானே..?