இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை சுமுகமாக தீரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு வியட்நாமில் நடைபெற்று வருகிறது.
அப்போது இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை சுமுகமாக தீரும் என்று தெரிவித்துள்ளார்