இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்குள்ளான 4300க்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளனர்.
அந்த நாட்டு சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நோய் தொற்றுக்காரணமாக இதுவரை 45 ஆயிரத்து 374 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.

© 2022 Easy24News | Developed by Code2Futures