மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலையின் ஆசிரியரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பும் தனது மகன் மீது பல முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.